High Court Judge

img

கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் குறித்த உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்து நீக்கம்

சென்னை தாம்பரத்தில் பாரம்பரியமிக்க கிறிஸ்தவக் கல்லூரி உள்ளது. இங்கு விலங்கியல் துறையில் பயிலும் மாணவ - மாணவிகள், பேராசிரியர்கள் சாமுவேல் டென்னிசன் மற்றும் ரவின் ஆகியோர் மீது பாலியல் புகார் அளித்திருந்தனர்